கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 252 பேர் குணமடைவு !

<!–

கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 252 பேர் குணமடைவு ! – Athavan News

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 252 பேர் குணமடைந்து சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்து 96 ஆயிரத்து 891 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை 6 இலட்சத்து 34 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களில் 15,949 பேர் உயிரிழந்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *