
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நாளை 20ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்திலுள்ள மாலதி மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் ஆர். சிவராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்குத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் இதன்போது இடம்பெறவுள்ளது.
கொரோனாத் தொற்று எண்ணிக்கையும் மரண வீதமும் அதிகரிப்பு! – சுகாதார அமைச்சு எச்சரிக்கை