காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களின் நிலை என்ன?

‘இஸ்ரேல் எல்­லைக்கு அண்­மை­யி­லுள்ள கிறிஸ்­தவ ஆல­யத்தில் நாங்கள் 700 பேர் தங்­கி­யி­ருக்­கிறோம். 10 நிமி­டங்­க­ளுக்கு ஒரு தடவை இஸ்ரேல் குண்­டுத்­தாக்­குதல் நடத்­து­கி­றது.

Leave a Reply