முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு? samugammedia

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விலையில் அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயற்சித்தால் அதற்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்கவுள்ளோம்.

அதேவேளை மீன்பிடி, கால்நடை மற்றும் விவசாய அமைச்சுக்களின் உற்பத்தி அளவுகள் பற்றிய எண்ணியல் தரவுகளைப் பெற்று எதிர்காலத்தில் அந்த உற்பத்திகள் தொடர்பான கணிப்புகளை மேற்கொள்ள நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply