யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் தஞ்சம்…!samugammedia

யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் சென்ற ஒருவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் சென்ற குறித்த நபர் தனுஷ்கோடி கடற்கரையில் உலாவிய நிலையில் மரைன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நபர் என முதற்கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது.

Leave a Reply