முடிவின்றித் தொடரும் மூளைசாலிகளின் வெளியேற்றம்

இன்று நாடு எதிர்­நோக்கும் பாரிய பிரச்­சினை மூளை­சா­லி­களின் வெளி­யேற்­ற­மாகும். பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னையைப் போன்றே மற்­று­மொரு பாரிய பிரச்­சினை தான் மூளை­சா­லி­களின் வெளி­யேற்றம் ஆகும்.

Leave a Reply