2024 வரவு செலவுத்திட்ட மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு ரூ.1260 பில்லியனாக அதிகரிப்பு. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 4% ஆகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசைங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் போதை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை நிறைவு செய்ய 55 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.