தொடரும் கனமழை…! கிளிநொச்சியில் மக்கள் அவதி…! samugammedia

நாட்டின் பல பாகங்களிலும் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில் வடமாகாணத்தில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக மக்களின் குடியிருப்புகளிற்குள்ளும் வெள்ளம் புகுத்துள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply