தங்கம், இலத்திரனியல் பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை samugammedia

தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளை விதிக்க இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, முதல் 10 மாதங்களுக்குள் 760 பில்லியன் ரூபாய் வசூலித்துள்ளதாகவும், 

இந்த வருடத்துக்குள் 925 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்ட முடியும் எனவும் இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply