கல்வி அமைச்சு விடுத்த விசேட அறிவிப்பு

அரச பாடசாலைகளில் நிலவும் , சிங்களம், மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை www.doenets.lk இணையத்தளத்தில் ‘Our Services” என்பதன் கீழ் ‘Online Applications – Recruitment Exams என்ற இணையத்தளங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் ………….

Leave a Reply