
காஸா மீதான இஸ்ரேலின் அராஜகமான தாக்குதல்களை உடன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து, 159 இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று ஐ.நாவின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.