ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு! samugammedia

பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள்  பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

Leave a Reply