முஸ்லிம் மத போதகரின் பரத நாட்டியம் தொடர்பான கருத்து இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது

மெள­லவி ஒரு­வ­ரினால் பர­த­நாட்­டியம் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட கருத்து இந்து மக்­களின் மனதை புண்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த விடயம் மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது. மதங்கள் மற்றும் கலா­சார விட­யங்கள் நிந்­திக்­க­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *