சீரற்ற காலநிலைலையால் வகுப்பறை மீது சாய்ந்த மரம்! samugammedia

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, J/401 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள யா/ சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது அத்தி மரம் சார்ந்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் பாரியளவு சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. குறித்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *