சிறு வயது மாணவர்களுக்கு விடுதி முறைமை பொருந்தாது

மாணவர்களை சிறு வய­தில் மத்ரஸா விடுதிகளில் தங்க வைத்து படித்துக் கொடுப்பது பிழையானது. மாணவர்கள் பாடசாலைக் கல்வியுடன் சேர்த்து சமாந்திரமாக குர்ஆன் மற்றும் மார்க்கக் கல்வியைக் கற்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *