அமெரிக்க சார்பு கொள்கை என்றால் ஜனாதிபதி ஏன் அணி சேரா மாநாட்டிற்குச் செல்லவேண்டும்?

அமெரிக்க சார்பு கொள்கையைக் கடைப்பிடித்து செங்கடலுக்கு கடற் படையை அனுப்புவதானால், ஜனாதிபதி ஏன் அணிசேரா மாநாட்டுக்குச் செல்ல வேண்டும்? என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று முன்­தினம் பாராளுமன்றத்தில் கேள்­வி­யெ­ழுப்­பி­னார்.

Leave a Reply