முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை கைது செய்தது வரவேற்கத்தக்க விடையம்…! தம்பிராசா தெரிவிப்பு…!samugammedia

முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெலவை கைது செய்தது வரவேற்கத்தக்க விடையம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, மக்களின் சொத்துக்களை சூரையாடுகின்ற ஏனைய அமைச்சர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட வேண்டும் என மு.தம்பிராசா மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply