“ஹை-ஏஸ்” வாகனத்தின் பின் சில்லு கழன்றதில் தடம் புரண்டு வீதியின் மறுபக்கம் இருந்த மாதா சொரூபத்துடன் மோதிய சம்பவம் ஒன்று நேற்று (2) மாலை 6 மணியளவில் முகமாலை தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
குறித்த வாகனத்தில் எட்டுப் பேர் பயணித்தபோதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.