சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டது கறுப்புக் கொடி..!

இலங்கையின் சுதந்திர தினமான இன்று (04) யாழ் பல்கலைக்கழகத்தில்  கறுப்புக்கொடி  ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன.

ஆனால் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பகுதிகளில் சுதந்திரம் கரி நாளாக பிரகடனப் படுத்தி கறுப்புக்கொடி கொடிகள் பறக்கவிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  

Leave a Reply