கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பேசக்கூடாது

எதிர்க்­கட்­சி­களின் ஒத்­து­ழைப்பு வேண்­டு­மாயின் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­டனும்,அர­சியல் கட்சித் தலை­வர்­க­ளு­டனும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட வேண்டும்.

Leave a Reply