3500 பேர் ஹஜ் யாத்திரைக்குத் தயார்; பயணத்தை உறுதி செய்தனர்

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­காக சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்­சினால் வழங்­கப்­பட்­டுள்ள 3500 ஹஜ் கோட்­டா­வுக்­கான யாத்­தி­ரி­கர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தங்­களைப் பதிவு செய்து கொண்டு யாத்­தி­ரையை உறுதி செய்­துள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் தெரி­வித்தார்.

Leave a Reply