
நமது நாளாந்த வாழ்வில் இடம்பெறும் எதிர்பாராத சில சோக சம்பவங்கள் எம்மை ஒரு கணம் நிலைகுலைய வைத்து விடுகின்றன. இந்த வரிசையில், கம்பளையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவம் ஒரு சில நிமிடங்களில் நாட்டு மக்களை சோகத்திற் தள்ளிவிட்டது.