இன்னும் 12 வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி…! ஐக்கிய தேசியக் கட்சி புகழாரம்..!samugammedia

இன்னும் பன்னிரெண்டு வருடங்களுக்கு நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தால், இலங்கையை ஆசியாவிலேயே பலமிக்க நாடாக மாற்றுவது சிறிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஒரு வருடமும் எட்டு மாத காலப்பகுதியில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல ஜனாதிகதி ரணில் விக்ரமவிங்கவினால் முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply