பூகோள முதலாளித்துவத்தின் பாதுகாவலனே சர்வதேச நாணய நிதி

சுதந்­திர இலங்­கை­யின் ­வ­ர­லாற்­றிலே என்றும் ஏற்­ப­டாத ஒரு பொரு­ளா­தார வங்­கு­ரோத்தை 2022 இல் இலங்கை அனு­ப­விக்கத் தொடங்­கி­யதால் பதி­னே­ழா­வது முறை­யாக சர்­வ­தேச நாணய நிதியின் கடன் உத­வி­யையும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி சம்­பந்­த­மான ஆலோ­ச­னை­க­ளையும் இலங்கை அரசு நாட­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது.

Leave a Reply