வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வீட்டுத்திட்டம்..!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனுமதி பெற்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply