யாழில் தயாரிக்கப்பட்ட அதிசொகுசு சுற்றுலா கப்பல்!

யாழ்ப்பாணம் காரைநகர் உள்ள Mahasen Marine என்ற கப்பல் கட்டும் தொழில்சாலையில் ஓர் அதிசொகுசு சுற்றுலா கப்பல் தயாரிக்கப்பட்ட்டுள்ளது.

 சூரிய மின் சக்தி வசதி சொகுசு கப்பல் 

கப்பலின் பரீட்சார்த்த பயணம் யாழ்ப்பணம் காரைநகர் துறைமுகத்திலிருந்து இன்றைய தினம் (19) முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதேவெளை யாழில் தயாரிக்கப்பட்ட இந்த சொகுசு கப்பல் சூரிய மின் சக்தி வசதியை கொண்டதாகும்.

இந்நிலையில் இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணம் – காரைநகரில் இவ்வாறான ஓர் கப்பல் கட்டும் தொழில்சாலை உள்ளமை யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர்க்கும் ஓர் விடயமாகும்.

The post யாழில் தயாரிக்கப்பட்ட அதிசொகுசு சுற்றுலா கப்பல்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply