டிசம்பரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா T10 போட்டி..!samugammedia

இலங்கையின் முதலாவது T10 போட்டி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, போட்டிகள் டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போட்டியில் 6 அணிகள் மோதவுள்ளதுடன், ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்க்களும் அவர்களில் 6 பேர் வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply