யாழில் வைக்கோலுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி…!

யாழ்.குடாநாட்டில் வைக்கோல் வியாபாரம் களை கட்டியுள்ளது.

பெரும்போக நெற்செய்கைக்கான அறுவடை தற்போது நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில், ஒரு லோட் வைக்கோல் 10 ஆயிரம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், வன்னியிலிருந்தும் கூடுதலான வைக்கோல் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply