சமூகம்சார் பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றுவோம்

எமது நாடு பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கி­யுள்ள வேளையில் நாம் சில தினங்­களில் புனித ரம­ழானை அடை­ய­வுள்ளோம். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பது இஸ்­லாத்தின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றாகும்.

Leave a Reply