கடந்த 2023ல் வாகனங்கள் பதிவுகளில் ஏற்பட்ட மாற்றம்..!

 

கடந்த 2022 உடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022 இல் 19,218 வாகனங்களும், 2023 இல் 23,698 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் பதிவும் அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் பதிவுகள் 8,363 ஆக இருந்தது, இது கடந்த ஆண்டு 16,869 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த வருடம் 636 பேரூந்துகள் பதிவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply