ரமழானிலும் முரண்படும் பள்ளி நிர்வாகங்கள்

பள்­ளி­வா­சல்கள் அல்­லாஹ்வின் மாளி­கைகள். அதன் சேவ­கர்கள் அல்­லாஹ்வின் சேவ­கர்கள் என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமூகம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு உத­வு­வ­திலும் நன்­கொ­டைகள் வழங்­கு­வ­திலும் ஆர்வம் கொண்­டுள்­ளது. அது புனித சேவை­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

Leave a Reply