அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்

இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அரிசி இருப்­புக்கள் மற்றும் பெரும் போக பரு­வத்தில் பெறப்­பட்ட அரிசி கையி­ருப்­பு­களை சந்­தைக்கு முறை­யாக விநி­யோ­கிக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்க வேண்டும். பண்­டிகை காலத்­தின்­போது அரி­சியின் விலையை நியா­ய­மான விலைக்கு கொண்டு வரு­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும்.

Leave a Reply