ஐபிஎல் 2024: சென்னை – பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 18-ல் தொடங்குகிறது

வரும் 22-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடும் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதை தடுக்கவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை – பெங்களூர் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் […]

The post ஐபிஎல் 2024: சென்னை – பெங்களூர் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 18-ல் தொடங்குகிறது appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply