கிழக்கில் தகுதி­க்கேற்ப பத­வி­களை வழங்­கு­மாறே ஜனா­தி­பதி கூறி­னார்

கிழக்கு மாகாண சபை­யின் கீழ் வரும் அரச அலு­வ­ல­கங்­களின் உயர் பத­வி­க­ளுக்கு இன மத ரீதி­யா­க­வன்றி தகுதியின் அடிப்­ப­டை­யி­லேயே அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார்.

Leave a Reply