இந்திரஜா
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர் ஆவார்.
இவருக்கு இந்திரஜா எனும் ஒரு மகள் இருக்கிறார். இவர் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியமா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திருமணம்
இந்திரஜா சங்கரின் திருமண ரிசெப்ஷன் நேற்று இரவு நடைபெற்றது. பல சினிமா பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். நடிகர் சூரி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்த நிலையில், நடிகையும் ரோபோ ஷங்கரின் மகளுமான இந்திரஜா ஷங்கருக்கு அவருடைய தாய் மாமனுடன் கோலாகலமாக திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
The post தாய்மாமனை கரம் பிடித்தார் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.