இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளால் அதிகரித்துள்ள டொலர்!

 

வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா வருமானம் நாட்டில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

இதன்படி, 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 964 மில்லியன் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

அத்துடன், தற்போது 2 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாகக் குறிப்பிடும் இலங்கை மத்திய வங்கி, கடந்த இரண்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருமானம் 687 மில்லியன் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply