கெஹெலிய உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (வியாழக்கிழமை) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

அதன்படி சந்தேகநபர்கள் 9 பேரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளட போதே இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply