மத்ரசா மாணவர்களை வெயிலில் முழந்தாளிடச் செய்து தண்டனை

அம்­பாறை மாவட்­டத்தின் மரு­த­முனை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள அரபுக் கல்­லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாண­வர்­களை சுட்­டெ­ரிக்கும் வெயிலில் முழந்­தா­ளிடச் செய்த சம்­பவம் பெரும் கண்­ட­னத்தை தோற்­று­வித்­துள்­ளது.

Leave a Reply