வவுனியாவில் இன்று போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் வவுனியாவில் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

வவுனியாபழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணையின் அவசியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்

குற்றமிழைத்தவ்ரகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்

Leave a Reply