முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிப்பு!

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு, முறிகண்டி தென்னிந்திய திருச்சபையிலும் உயிர்த்த ஞாயிறு தின வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது சிரேஸ்ட வண பிதா குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

உயிர்த்த ஞாயிறு தினமான இன்று நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்த்தவ தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply