இரத்தினபுரியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து – லொறி மோதி விபத்து..!!

இரத்தினபுரி – பத்துல்பான பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து வீதியில் சறுக்கிச் சென்று முன்னால் பயணித்த லொறி மீது மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் சில நாட்களுக்கு முன்னரும் லொறியும் வேனும் மோதி விபத்து ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply