
‘‘1971 ஆம் ஆண்டு ஒரு நாள். அன்றுதான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மௌலவி இப்ராஹிம் அவர்களுடைய பட்டப்படிப்பின் பெறுபேறுகள் வெளியான நாள். அவருக்கு அது தெரிய முன்பே பல்கலைக்கழக கீழைத்தேய மொழிகள் பீடாதிபதி பேராசிரியர். டப்ளியூ. எஸ். கருணாரத்ன. தனது சொந்தக் காரில் உயன்வத்தையை நோக்கி புறப்படுகிறார்.