புனித நோன்புப் பெருநாள் தொழுகையானது மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (10) காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
மூதூர் அல்ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.பெருநாள் தொழுகையை எம்.லத்தீப் மௌலவி நிகழ்த்தினார்.
நோன்புப் பெருநாள் தொழுகையில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.