
பலஸ்தீனின் காஸா பிராந்தியத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அல்லல்பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள காஸா சிறுவர் நிதியத்திற்கு பல்வேறு வழிகளிலும் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.