சர்வதேச ரீதியாக அதிர்வலையை ஏற்படுத்திய ஈஸ்டர் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படுகொலை – இன, மத நல்லிணக்கம் – அறிதலும் புரிதலும்’ என்பதாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA