“எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்”

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இனங்­க­ளுக்­கி­டையில் வேற்­று­மை­யினை உரு­வாக்கி இனக்­க­ல­வ­ரத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும். பெரும் எண்­ணிக்­கை­யி­லான உயிர்­களைப் பலி­யெ­டுத்து சொத்­து­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் தங்­க­ளது அர­சியல் இலக்­கினை எய்திக் கொள்­வ­தற்­காக ஒரு குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சூழ்ச்­சி­யாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *