பீஸ்ட் நடிகைக்கு இன்று நடந்து முடிந்த திருமணம்

பீஸ்ட் படத்தில் சின்ன ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இடம் படித்த மலையாள நடிகை அபர்னா தாஸ் டாடா திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தனது யதார்த்தமான நடிப்பாலும் , தனது எழிமையான தோற்றதடதாலும், தனது தனித்துவமான குரலாலும் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தனது அவாவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் , அபர்னா தாஸ் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை இன்று காலை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நேற்றைய தினம்; இவர்களின் ஹல்தி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , காணொளிகள் என்பன சமூக வலைதளங்களில் வெளியாகி உலா வந்து கொண்டிக்க இன்று இவர்களின் திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *