ஹஜ் யாத்திரை செல்ல சவூதி இளவரசரால் அனுசரணை வழங்கப்படுவதாக இணையத்தளத்தில் போலிப் பிரசாரம்

சவூதி அரே­பி­யாவின் இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்­மா­னினால் இந்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­கான அனு­ச­ரணை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக சமூக ஊட­கங்­களில் பரவும் செய்தி முற்­றிலும் தவ­றா­னது என கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­லயம் தெரி­வித்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *