அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு – சுமங்கல தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடை

நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வண. உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 5 சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சுமங்கல தேரர் உள்ளிட்ட  4 சந்தேகநபர்கள் தலா 2 இலட்சம் ரூபா பிணையிலும்,

மற்றுமொரு சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது.

மேலும் வண.  உலப்பனே சுமங்கல தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *