
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது.
சபையில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் விவாதம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.